Saturday, January 30, 2010

ரீமிக்ஸ்.... சில வரிகள் (Joke!)

நான் சமீபத்தில் படித்த ஒரு நகைச்சுவை...

பிரபல திரைப்பாடல் ஒன்றின் ரீமிக்ஸ், சில வரிகள்...


'ஸ்டில்ஸப் பார்த்தா தாங்க மாட்ட‌

ட்ரெய்லர் பார்த்தா தூங்க மாட்ட‌

படத்தப் பார்த்தா வீடு போயி சேர மாட்ட'


(நல்ல ராகத்தோட பாடிப் பாருங்க!)

ரீமிக்ஸ் எழுதுறது சுலபமாகத்தான் தோன்றுகிறது!

மீதி வரிகளை நாமே எழுதிடலாம்னு நினைக்கிறேன்!

நீங்களும் முயற்சி செய்து பாருங்க!

உங்கள் முயற்சி திருவினையாகட்டும்!

No comments: