எல்லாருக்கும் வணக்கம்! மொதல்ல எல்லாருக்கும் என்னோட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR TO EVERYONE!
எப்படி போய்கிட்டு இருக்கு ௨0௧0? அதாங்க ஈராயிரத்துப்பத்து!
(இந்த வருட எண்களை டைப் பண்ண முயற்சித்துப் பார்த்தேன். அதன் பலன் தான் இந்த ௨0௧0! ஒரு வேளை தமிழில் இப்படித்தான் ஈராயிரத்துப் பத்து என்பதை எழுதவேண்டுமோ என்னவோ?)
சரி, எண்களில் என்ன இருக்கு? எல்லாம் எண்ணங்களில்தான் இருக்கு!
எண்ணம் என்றவுடன் ஒன்று நினைவுக்கு வருது.
உங்களுக்கு இந்த புத்தாண்டு தீர்மானம் எடுக்கிற பழக்கமெல்லாம் இருக்கா?
அத சரியா கடைபிடிக்கிற பழக்கம் இருக்கா? இருந்தா அத பகிர்ந்து கொள்ளலாமே?
என் அனுபவமும் உண்டு. அப்புறம் சொல்கிறேன்!
ஆமா எங்கே ரொம்ப நாளா ஆளை காணோம்னு தானே கேட்கிறீங்க?
கொஞ்சம் ஆர்வக் குறைவுதான் காரணம். அப்புறம் நானே என்னைக் கொஞ்சம் உற்சாகப்படுத்திக்கிட்டு உங்களையெல்லாம் கொஞ்சம் படுத்தலாம் எனக் கிளம்பிட்டேன்.
என்ன நீங்க தயார் தானே?
3 comments:
yay!you are back..i think all the bloggers are back on track now..
so new year resolutions?of course,each year i have truck loads of them.but whether i fulfill them or not,is an entirely different issue.haha..let us see how this year goes!
p.s.one of my resolutions this year is to cut down on my consumption of chocolates:(
Yes, welcome back to blogging! I hope we can expect many more Iniya Thamizh posts!
Resolutions... ha! ha! Resolutions are meant to be broken! These years, I don't make any more resolutions. Why make when I cannot keep?
p.s. Those who have resolved to cut down on chocolates should send the saved chocolates to SuryaChakra...Thank you
Thanks to (2) you for visiting!
Yes, me too want one share from the saved chocolates:)
Ofcourse, my new year resolutions...(experiences)coming on the way..............wait for my next post!
Post a Comment