Tuesday, January 12, 2010

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!






சோதனைகள் பல தாண்டி
வேதனைகள் பல வென்று - இன்று
சாதனைகள் உன் வசமாக்கிவிட்டாய்!
வாழ்த்துகிறோம், வாழ்த்துகிறோம்!
மட்டற்ற மகிழ்ச்சியில் நாங்கள்
மனதார வாழ்த்துகிறோம்!
பெற்ற இந்த வெற்றிக் கோலையே
சிக்கனப் பற்றிடுவாய்! பல
சிகரங்கள் தொட்டிடுவாய்!






2 comments:

sudha said...

Let this success be the beginning of a new chain of successes !

Gomathi said...

எட்டிப் பார்த்த நினைவுகள்...
எண்ண‌ற்ற‌ உண‌ர்ச்சிக‌ள்....
மனதில் தோன்றியவற்றை
மறுக்கவோ? மறக்கவோ?

எழுதியது ஏராளம்
ஏட்டளவிலேயே இருக்க‌ட்டும்!
எடிட்டிங் செய்ததையே
எல்லோரும் படிக்கட்டும்!