மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! ஏன் திடீரென்று ஓர் இடைவெளி? நண்பர்களாகிய நீங்கள் அறிந்ததுதான்! ஆம், நான் இதுவரை அறிந்திராத ஓர் உலகில் நுழைந்திருக்கிறேன். குழம்பிவிடாதீர்கள், அலுவகத்தைத்தான் அப்படிச் சொன்னேன். இந்த உலகம் எனக்கு கொஞ்சமும் பரிச்சயம் இல்லவிட்டாலும் பரிச்சயமானவர்கள் பக்கத்தில் இருக்கும் துணிவில் இங்கே சமாளித்துக் கொண்டிருக்கிறேன். எப்படி சமாளிக்கிறேன் தெரியுமா? புதிதாய் நடைபழகும் குழந்தை தட்டுத் தடுமாறி, கீழே விழுந்து, கை கால்களில் அடிபட்டு, பின் கையை ஊன்றி எழுந்து மீண்டும் நடக்க ஆரம்பிக்குமே , அதுபோல நானும்.... என்ன ஒரு வித்தியாசம் குழந்தை நடைபயிலும்போது இடரி விழுந்தால் ஓடிச் சென்று தூக்கிவிட தாயிருப்பாள்! இங்கோ...... ம்ம்ம்..... அது எதற்கு? விட்டுவிடுங்கள்....ஆனால் எப்படியும் நன்றாக நடக்க ஆரம்பித்து விடுவேன்... நடக்கும் அது விரைவிலேயே...
6 comments:
Best wishes on your new venture! Don't worry about falling... You both are sure to achieve Great success!
The great basketball champion Michael Jordan said - "I've missed more than 9,000 shots in my career. I've lost almost 300 games. 26 times I've been trusted to take the game winning shot and missed. I've failed over and over again and that is why I succeed"
hello ma
Thank you very much for your wishes and the encouraging words.
Hello Lavanya, seems to no words to write....right? (LOL)
All the best on your new venture !! You shall come out in flying colours !.
Lavanya-- i think, she is able to meet her ''busy body'' Mom, in her blogspot only and hence this 'hello ma'.......... LOL
hello,sorry for the late appearance:)
I think you guys are doing a fantastic job and guess what?I have got a little something for you.
New ventures can be difficult,
full of trouble,
sorrows,
and pain.
But if you fall down,
Just stand up
And say,
"Nalla vella...Yaarum paakala!"
and continue working on it till you get it!
Thanks to everyone for visiting! Nivedha, its true! I used to think it, "nalla velai.... yaarum Pakkala!"
Post a Comment