
கொஞ்ச நாட்களாய்
வலைப்பூவில்
மனதில் தோன்றியவை....
தட்டுப்படாததன் காரணம்
தட்டுப்பாடுதான்.....
ஆம்!
கணினித் தட்டுப்பாடு...
சில சமயம்!இணைய தட்டுப்பாடு...
பல சமயம்!
இரண்டும் இருந்தால்
நேரத் தட்டுப்பாடு...
கொஞ்சம் சரியாகட்டும்
தட்டுப்பாடுகள்...
தட்டுப்படுவேன்
மீண்டும்!
1 comment:
ஆமாம், என்னைப்பொருத்தவரை பலருக்கும் நேரத்தட்டுப்பாடும், ஊக்கத்தட்டுப்பாடும் இருப்பதாக உணர்கிறேன் (என்னையும் சேர்த்து!). ஊக்கத்தை உருவாக்கிக்கொண்டால், நேரம் தானாக வரும் என்று நினைக்கிறேன்.
Post a Comment