Wednesday, October 1, 2008

பெண் நண்பர்கள்

என் கணவரின்
பெண் நண்பர்கள்

ஒருவரல்ல இருவரல்ல‌
மூன்றுபேர் மொத்தம்

அன்றாடம் நடக்கிறது
அவர்களது சந்திப்பு

சிறிது தாமதித்தாலும்
பதறித்தான் விடுவார்கள்

நாட்கள் தவறினாலோ
நட்புடன் விசாரிப்பார்கள்

எனக்கென்ன ஆதங்கமென்றால்
எவருமே இந்தியரில்லையே!

யாரவர்கள்???
யூகியுங்கள்.......

2 comments:

Lavanya said...

i dunno.i'll ask daddy.

sudha said...

யார் அவர்கள் !!!

அறிய அவா !!!