Saturday, August 16, 2008

மனதில் தோன்றியவை....

மனதில் தோன்றியவை....

படித்தவை...
படித்ததில் பிடித்தவை...
சிந்தித்தவை...
சந்தித்தவை...
சில சமயங்களில் கிறுக்கியவைகளையும்...

உங்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தோடு
இதோ உங்கள் முன் விரிகிறது.... என்

மனதில் தோன்றியவை....

முதலில் இதை ஆரம்பிக்க காரணமாயிருந்த இருவருக்கு என் நன்றி..

நிவேதாஜி, ஆம், உன் எழுத்தும் சிந்தனைகளும் என்னையும் சிந்திக்க, எழுதத் தூண்டுகிறது. நன்றி நிவேதா.

மற்றொருவர், பிரவீண். எனக்கு மவுஸ் பிடித்து கணினி கற்றுக்கொடுத்த பொறுமைசாலி.

மகன் தாய்க்கு ஆற்றிய உதவி...
நன்றி பிரவீண்.

2 comments:

Lavanya said...
This comment has been removed by a blog administrator.
Nivedha G said...

mikka nandri!neeingal oru valaipoovai thodanga naanum oru kaaranam endru ninaikum podhu thithipaaga ulathu!!!ungal manathil thondriyavaiyai patri mealum padika aarvamaga ulean!